நாட்டுடைமையாக்கப்பட்ட தமிழ் நூல்களின் பட்டியல்
எல்லாரும் பதிப்பிக்கும் உரிமைபெற்றது / From Wikipedia, the free encyclopedia
நாட்டுடைமையாக்கப்பட்ட தமிழ் நூல்கள் பட்டியல்: தமிழ்நாடு அரசால் நாட்டுடைமையாக்கப்பட்ட தமிழ் நூல்களின் பெயர்களும் அவற்றின் ஆசிரியர்களின் பெயர்களும் பட்டியலாகத் தரப்பட்டுள்ளன. தமிழ் இணையக் கல்விக்கழகத்தினரால் இது வரை நாட்டுடைமையாக்கப்பட்ட 2,178 தமிழ் நூல்களில் பெரும்பாலான நூல்கள் மின்னூல்களாக மாற்றப்பட்டுள்ளமை அனைவரும் கட்டணமின்றிப் படிக்க வகை செய்துள்ளது.[1].[2]