அக்கிகித்தோ
தற்போதைய சப்பானிய பேரரசர் / From Wikipedia, the free encyclopedia
அக்கிகித்தோ (Akihito, யப்பானிய மொழி: 明仁, பிறப்பு: 23 டிசம்பர் 1933) சப்பான் நாட்டின் முன்னாள் பேரரசர் ஆவார். இவர் சப்பானின் பாரம்பரிய வம்சாவழியினர் ஆட்சிமுறை வரிசையில் 125 ஆவது பேரரசராக இருந்தார். 1989 சனவரி 7 முதல் 30 ஏப்ரல் 2019 ஆம் தேதிவரை செவ்வந்தி அரியணையில் அமர்ந்தது பேரரசராக இருந்தார். இவருக்குப் பிறகு இவரின் மூத்த மகன் பேரரசராகப் பெறுப்பேற்றுக் கொண்டார்
விரைவான உண்மைகள் அக்கிகித்தோ 明仁, சப்பானியப் பேரரசர் ...
அக்கிகித்தோ 明仁 | |||||
---|---|---|---|---|---|
சப்பானியப் பேரரசர் | |||||
ஆட்சிக்காலம் | 7 சனவரி 1989 – 30 எப்ரல் 2019 | ||||
முடிசூட்டுதல் | 12 நவம்பர் 1990 | ||||
முன்னையவர் | ஹிரோகித்தோ | ||||
வாரிசு | இளவரசர் நருகித்தோ | ||||
பிறப்பு | 23 திசம்பர் 1933 (1933-12-23) (அகவை 90) Tokyo Imperial Palace, Tokyo City, Japan | ||||
துணைவர் | மிச்சிகோ சோடா (தி. 1959) | ||||
குழந்தைகளின் பெயர்கள் | நருகித்தோ புமிகித்தா சயகோ குரோதா | ||||
| |||||
தந்தை | ஹிரோகித்தோ | ||||
தாய் | கொஜுன் | ||||
மதம் | ஷிண்தோ | ||||
கையொப்பம் |
மூடு