அக்பர்பூர், அம்பேத்கர் மாவட்டம்
இந்தியாவின் உத்தரப் பிரதேச மாநிலத்தில் உள்ள ஒரு நகரம் / From Wikipedia, the free encyclopedia
அக்பர்பூர் (Akbarpur), வட இந்தியாவின் உத்தரப் பிரதேசம் மாநிலத்தின் கிழக்கில் உள்ள பூர்வாஞ்சல் பிரதேசத்தில் உள்ள அம்பேத்கர் நகர் மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிடம் மற்றும் நகராட்சி ஆகும். இது தமசா ஆற்றின் கரையில் உள்ளது. இது மாநிலத் தலைநகரான லக்னோவிற்கு தென்கிழக்கே 187 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. இது அயோத்திக்கு 50 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது.
விரைவான உண்மைகள் அக்பர்பூர், நாடு ...
அக்பர்பூர் | |
---|---|
நகரம் | |
ஆள்கூறுகள்: 26°26′00″N 82°32′25″E | |
நாடு | இந்தியா |
மாநிலம் | உத்தரப் பிரதேசம் |
மாவட்டம் | அம்பேத்கர் நகர் |
அரசு | |
• நிர்வாகம் | நகராட்சி |
ஏற்றம் | 133 m (436 ft) |
மக்கள்தொகை (2011) | |
• மொத்தம் | 1,11,594 |
மொழிகள் | |
• அலுவல் மொழி | இந்தி மொழி[1] |
நேர வலயம் | ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்) |
அஞ்சல் சுட்டு எண் | 224122 |
தொலைபேசி குறியீடு எண் | +91(5271) |
வாகனப் பதிவு | UP-45 |
பாலின விகிதம் | 1000/937 ♂/♀ |
இணையதளம் | ambedkarnagar |
மூடு