அபியோன்கராஹிசர் மாகாணம்
துருக்கியின் மாகாணம் / From Wikipedia, the free encyclopedia
அஃபியோன்கராஹிசர் மாகாணம் (Afyonkarahisar Province துருக்கியம்: Afyonkarahisar ili ), மேலும் எளிமையாக அஃபியோன் மாகாணம் என்றும் அழைக்கப்படுகிறது. இது மேற்கு துருக்கியில் உள்ள ஒரு மாகாணமாகும் .
விரைவான உண்மைகள் அபியோன்கராஹிசர் மாகாணம் Afyonkarahisar ili (துருக்கிய மொழி), நாடு ...
அபியோன்கராஹிசர் மாகாணம்
Afyonkarahisar ili (துருக்கிய மொழி) | |
---|---|
துருக்கியில் அபியோன்கராஹிசர் மாகாணத்தின் அமைவிடம் | |
ஆள்கூறுகள்: 38°39′06″N 30°40′12″E | |
நாடு | துருக்கி |
பகுதி | ஜியன் |
துணைப்பகுதி | மனிசா |
தலைநகரம் | அஃபியோன்கராஹிசர் |
அரசு | |
• தேர்தல் மாவட்டம் | அஃபியோன்கராஹிசர் |
• ஆளுநர் | Gökmen Çiçek |
பரப்பளவு | |
• மொத்தம் | 14,230 km2 (5,490 sq mi) |
மக்கள்தொகை (2018)[1] | |
• மொத்தம் | 7,25,568 |
• அடர்த்தி | 51/km2 (130/sq mi) |
Area code | 0272 |
வாகனப் பதிவு | 03 |
மூடு
இதன் அருகிலுள்ள மாகாணங்களாக வடமேற்கில் கட்டாஹ்யா, மேற்கில் உசாக், தென்மேற்கில் டோனிஸ்லி, தெற்கே பர்தூர், தென்கிழக்கில் இஸ்பார்டா, கிழக்கில் கொன்யா மற்றும் வடக்கே எஸ்கிசெஹிர் ஆகியவை உள்ளன. இந்த மாகாணத்தின் தலைநகராக அஃபியோன்கராஹிசர் உள்ளது. இந்த மாகாணம் 14.230 கிமீ² பரப்பளவைக் கொண்டுள்ளது. மக்கள் தொகை 706.371 (2014 கணக்கெடுப்பு) ஆகும். [2]