அயோடின் ஐம்புளோரைடு
From Wikipedia, the free encyclopedia
அயோடின் ஐம்புளோரைடு (Iodine pentafluoride) என்பது IF5 என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு இடை உப்பீனி வேதிச் சேர்மம் ஆகும். மஞ்சள் அல்லது நிறமற்ற நிலைகளில் காணப்படும் அயோடினின் புளோரைடான இச்சேர்மம், 3.250 கி.செ.மீ −3 அடர்த்தியுடைய திரவமாகக் காணப்படுகிறது. என்றி மோயிசான் 1891 ஆம் ஆண்டில் முதன் முதலில் அயோடின் ஐம்புளோரைடைத் தொகுப்பு முறையில் தயாரித்தார். புளோரின் வாயுவில் அயோடின் எரிக்கப்படும்[3] இத்தொகுப்பு முறை ஒரு வெப்ப உமிழ் வினையாகும். அயோடின் ஐம்புளோரைடைத் தயாரிப்பதற்கு இத்தயாரிப்பு முறையே சற்று மேம்படுத்தப்பட்டு இன்று வரையில் பின்பற்றப்படுகிறது[4][5]
- I2 + 5 F2 → 2 IF5
விரைவான உண்மைகள் பெயர்கள், இனங்காட்டிகள் ...
| |||
பெயர்கள் | |||
---|---|---|---|
விருப்பத்தெரிவு ஐயூபிஏசி பெயர்
Iodine(V) fluoride | |||
முறையான ஐயூபிஏசி பெயர்
ஐம்புளோரோ-λ5-அயோடேன் | |||
வேறு பெயர்கள்
அயோடிக் புளோரைடு | |||
இனங்காட்டிகள் | |||
7783-66-6 N | |||
ChemSpider | 455940 Y | ||
EC number | 232-019-7 | ||
யேமல் -3D படிமங்கள் | Image | ||
பப்கெம் | 522683 | ||
| |||
பண்புகள் | |||
IF5 | |||
வாய்ப்பாட்டு எடை | 221.89 கி/மோல் | ||
தோற்றம் | நிறமற்றது அல்லது வெளிர் மஞ்சள் நீர்மம் | ||
அடர்த்தி | 3.250 கி/செ.மீ3 | ||
உருகுநிலை | 9.43 °C (48.97 °F; 282.58 K) | ||
கொதிநிலை | 97.85 °C (208.13 °F; 371.00 K) | ||
வினைபுரியும்[1] | |||
கட்டமைப்பு | |||
படிக அமைப்பு | ஒற்றைச்சரிவு புள்ளித் தொகுதி C2/c | ||
ஒருங்கிணைவு வடிவியல் |
சதுரப் பட்டகம் | ||
மூலக்கூறு வடிவம் | |||
தீங்குகள் | |||
முதன்மையான தீநிகழ்தகவுகள் | நச்சு, ஆக்சிசனேற்றி, அரிப்புத்தன்மை உடையது. | ||
பொருள் பாதுகாப்பு குறிப்பு தாள் | External MSDS | ||
GHS pictograms | |||
GHS signal word | அபாயம் | ||
H271, H330, H311, H301, H314, H371, H410[2] | |||
P202, P232, P304, P310[2] | |||
தொடர்புடைய சேர்மங்கள் | |||
ஏனைய எதிர் மின்னயனிகள் | அயோடின் ஐந்தாக்சைடு | ||
ஏனைய நேர் மின்அயனிகள் | புரோமின் ஐம்புளோரைடு | ||
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |||
மூடு