அவாகர்
From Wikipedia, the free encyclopedia
அவாகர் (Awagarh), வட இந்தியாவின் உத்தரப் பிரதேசம் மாநிலத்தின் மேற்கு பகுதியில் உள்ள ஏட்டா மாவட்டத்தில் அமைந்த நகராட்சியுடன் கூடிய நகரம் ஆகும்.[1] மாநிலத் தலைநகரான லக்னோவிற்கு மேற்கே 315 கிலோ மீட்டர் தொலைவிலும்; மாவட்டத் தலைமையிட நகரான ஏட்டாவிற்கு தென்மேற்கே 23.2 கிலோ மீட்டர் தொலைவிலும்; ஆக்ராவிற்கு வடகிழக்கே 64 கிலோ மீட்டர் தொலைவிலும் அவாகர் நகரம் உள்ளது. அவாகர் தொடருந்து நிலையம் ஒரு நடைமேடையுடன் உள்ளது.[2]
விரைவான உண்மைகள் அவாகர் अवागढ़, நாடு ...
அவாகர்
अवागढ़ | |
---|---|
பேரூர் | |
அடைபெயர்(கள்): அவா | |
ஆள்கூறுகள்: 27°27′26″N 78°29′14″E | |
நாடு | இந்தியா |
மாநிலம் | உத்தரப் பிரதேசம் |
மாவட்டம் | ஏட்டா |
நிறுவப்பட்ட ஆண்டு | 12-ஆம் நூற்றாண்டு |
தோற்றுவித்தவர் | இராஜா பல்வந்த் சிங் |
அரசு | |
• வகை | பேரூராட்சி |
• நிர்வாகம் | அவாகர் பேரூராட்சி |
பரப்பளவு | |
• மொத்தம் | 6 km2 (2 sq mi) |
மக்கள்தொகை (2011) | |
• மொத்தம் | 10,983 |
மொழிகள் | |
• அலுவல் மொழிகள் | இந்தி மொழி |
நேர வலயம் | ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்) |
அஞ்சல் சுட்டு எண் | 207301 |
வாகனப் பதிவு | UP-82 |
மூடு