அவிவா இந்தியா
இந்திய காப்பீட்டு நிறுவனம் / From Wikipedia, the free encyclopedia
அவிவா இந்தியா (Aviva India) ஒரு இந்திய ஆயுள் காப்பீட்டு நிறுவனம், இங்கிலாந்து ஆயுள் காப்பீட்டு நிறுவனமான அவிவா பி.எல்.சி மற்றும் இந்திய கூட்டு நிறுவனமான டாபர் குழுமம் ஆகியவற்றுக்கு இடையிலான ஒரு கூட்டு முயற்சியாகும்.அவிவா சூலை 2002 இல் இந்தியாவின் பழமையான வணிக நிறுவனங்களில் ஒன்றான டாபர் குழுமத்துடன் ஒரு கூட்டு முயற்சியாக செயல்பட தொடங்கியது.இந்திய காப்பீட்டுத் துறை விதிகளின்படி,அவிவா பி.எல்.சிக்கு 49% பங்குகளும்,டாபர்க்கு ஜே.வி கூட்டணியில் 51% பங்குகளும் உள்ளன.
விரைவான உண்மைகள் வகை, நிறுவுகை ...
வகை | கூட்டு முயற்சி |
---|---|
நிறுவுகை | 2002 |
தலைமையகம் | குருகிராம், அரியானா[1] |
சேவை வழங்கும் பகுதி | இந்தியா |
முதன்மை நபர்கள் | திரு.ட்ரெவர் புல் (நிர்வாக இயக்குநர் & தலைமை நிர்வாக அதிகாரி) |
தொழில்துறை | நிதிச் சேவைகள் |
சேவைகள் |
|
தாய் நிறுவனம் | அவிவா பி.எல்.சி டாபர் |
இணையத்தளம் | Aviva India |
மூடு