ஆக்ரா வானூர்தி நிலையம்
From Wikipedia, the free encyclopedia
ஆக்ரா வானூர்தி நிலையம் (Agra Airport)(பண்டிட் தீன் தயாள் உபாத்யாய் வானூர்தி நிலையம் என மறுபெயர் முன்மொழியப்பட்டது[3]) என்பது இராணுவ விமானத்தளம் மற்றும் பொது விமான நிலையமாகும். இது இந்தியாவின் உத்தரப்பிரதேச மாநில ஆக்ரா நகருக்கு விமானச் சேவையாற்றுகிறது. இந்த விமானப்படை நிலையம் இந்திய விமானப்படையின் (ஐஏஎஃப்) மிகப்பெரிய விமான தளங்களில் ஒன்றாகும். இது அரை நூற்றாண்டுக்கும் செயல்பட்டு வருகிறது. ஆகஸ்ட் 15, 2007 அன்று, விமான நிலையம் அறுபதாம் ஆண்டு நிறைவைக் கொண்டாடியது.
விரைவான உண்மைகள் ஆக்ரா வானூர்தி நிலையம் Agra Airport, சுருக்கமான விபரம் ...
ஆக்ரா வானூர்தி நிலையம் Agra Airport | |||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
சுருக்கமான விபரம் | |||||||||||||||
வானூர்தி நிலைய வகை | பொது உறைவிடம் | ||||||||||||||
இயக்குனர் | இந்திய வான்படை / இந்திய வானூர்தி நிலையங்கள் ஆணையம் | ||||||||||||||
அமைவிடம் | ஆக்ரா, உத்தரப் பிரதேசம், இந்தியா | ||||||||||||||
உயரம் AMSL | 551 ft / 167.94 m | ||||||||||||||
ஆள்கூறுகள் | 27.1618309°N 77.9707261°E / 27.1618309; 77.9707261 | ||||||||||||||
நிலப்படம் | |||||||||||||||
ஓடுபாதைகள் | |||||||||||||||
| |||||||||||||||
புள்ளிவிவரங்கள் (ஏப்ரல் 2018 - மார்ச் 2019) | |||||||||||||||
| |||||||||||||||
மூடு