ஆசம்கர்
From Wikipedia, the free encyclopedia
ஆசம்கர் (Azamgarh), வட இந்தியாவில் உள்ள உத்தரப் பிரதேசம் மாநிலத்தின் கிழக்கில் உள்ள பூர்வாஞ்சல் பிரதேசத்தில் அமைந்த ஆசம்கர் மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிட நகரம் மற்றும் நகராட்சி ஆகும். தமசா ஆற்றின் கரையில் அமைந்த ஆசம்கர் நகரம், மாநிலத் தலைநகரான லக்னோவிற்கு கிழக்கே 268 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது.
விரைவான உண்மைகள் ஆசம்கர், நாடு ...
ஆசம்கர் | |
---|---|
நகரம் | |
ஆள்கூறுகள்: 26.068°N 83.184°E / 26.068; 83.184 | |
நாடு | இந்தியா |
மாநிலம் | உத்தரப் பிரதேசம் |
மாவட்டம் | ஆசம்கர் |
ஏற்றம் | 64 m (210 ft) |
மக்கள்தொகை (2011) | |
• மொத்தம் | 1,10,983 |
மொழிகள் | |
• அலுவல் மொழி | இந்தி மொழி[1] |
• கூடுதல் மொழி | உருது |
• வட்டார மொழி | போச்புரி[2] |
நேர வலயம் | ஒசநே+05:30 (இந்திய சீர் நேரம்) |
அஞ்சல் சுட்டு எண் | 276 001] |
Area code | 05462 |
வாகனப் பதிவு | UP-50 |
வானூர்தி நிலையம் | ஆசம்கர் வானூர்தி நிலையம் |
இணையதளம் | azamgarh |
மூடு