ஆண்டமுக்கம்
இந்தியா, கேரளா, கொல்லம் நகரின் சுற்றுப்புறம் / From Wikipedia, the free encyclopedia
ஆண்டமுக்கம் (Aandamukkam) என்பது இந்தியாவின் கேரளாவில் உள்ள கொல்லம் நகரின் சுற்றுப்புறப் பகுதியாகும். கொல்லம் நகரின் ஒரு பகுதியாக இப்பகுதி கருதப்படுகிறது. அண்டமுக்கம் என்ற பெயராலும் அறியப்படுகிறது. ஒரு காலத்தில் இந்தியாவின் மிக முக்கியமான துறைமுக நகரமாகவும் கொல்லம் நகரின் முதன்மையான வணிக மையங்களில் ஒன்றாகவும் ஆண்டமுக்கம் திகழ்ந்தது. கொல்லத்தில் மாநகர பேருந்து நிலையம் ஆண்டமுக்கத்தில். [1] கொல்லத்தின் பிற சுற்றுப்புறங்களும் ஆண்டமுக்கத்திற்கு அருகாமையில் இருப்பதால், நகரின் முக்கிய வணிக மையமாகவும் போக்குவரத்து மையமாகவும் இப்பகுதி திகழ்கிறது. [2]
விரைவான உண்மைகள் ஆண்டமுக்கம்Andamukkam ஆண்டமுக்கம், நாடு ...
ஆண்டமுக்கம்
Andamukkam ஆண்டமுக்கம் | |
---|---|
அக்கம் | |
ஆள்கூறுகள்: 8.884466°N 76.589775°E / 8.884466; 76.589775 | |
நாடு | இந்தியா |
மாநிலம் | கேரளம் |
மாவட்டம் | கொல்லம் மாவட்டம் |
அரசு | |
• நிர்வாகம் | கொல்லம் மாநகராட்சி ஆணையம் |
மொழிகள் | |
• அதிகாரப்பூர்வமாக | மலையாளம், ஆங்கிலம் |
நேர வலயம் | ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்) |
அஞ்சல் குறியீட்டு எண் | 691001 |
வாகனப் பதிவு | KL-02 |
மக்களவை (இந்தியா) தொகுதி | கொல்லம் |
குடிமை நிறுவனம் | கொல்லம் மாநகராட்சி ஆணையம் |
சராசரி கோடைகால வெப்பநிலை | 34 °C (93 °F) |
சராசரி குளிர்கால வெப்பநிலை | 22 °C (72 °F) |
இணையதளம் | http://www.kollam.nic.in |
மூடு