ஆப்பிரிக்கா
உலகின் இரண்டாவது மிகப்பெரிய, அதிக மக்கள் தொகை கொண்ட கண்டம் / From Wikipedia, the free encyclopedia
ஆப்பிரிக்கா கண்டம் உலகின் இரண்டாவது மிகப்பெரிய மற்றும் அதிக மக்கள் தொகை கொண்ட கண்டம் ஆகும். இக்கண்டத்தின் 54 நாடுகளில் மொத்தம் 80 கோடிக்கும் அதிகமான மக்கள் வசிக்கின்றனர்.
விரைவான உண்மைகள் பரப்பளவு, மக்கள்தொகை ...
பரப்பளவு | 30,370,000 km2 (11,730,000 sq mi) (2வது) |
---|---|
மக்கள்தொகை | 1,393,676,444[1][2] (2021; 2வது) |
மக். அடர்த்தி | 46.1/km2 (119.4/sq mi) (2021) |
மொ.உ.உ. (கொ.ஆ.ச.) | $8.05 டிரில்லியன் (2022 மதிப்பீடு; 4வது)[3] |
மொ.உ.உ. (பெயரளவு) | $2.96 டிரில்லியன் (2022 மதிப்பீடு; 5வது)[4] |
மொ.உ.உ. தலைவிகிதம் | $2,180 (பெயரளவு; 2022 மதிப்பீடு; 6வது)[5] |
சமயங்கள் |
|
மக்கள் | ஆப்ரிக்கன் |
நாடுகள் | 54+2*+5** (*சர்ச்சைக்குள்ளானது) (**பகுதிகள்) |
சார்பு மண்டலங்கள் | வெளிப்புறம் (5) உட்புறம் (6+1 சர்ச்சைக்குள்ளானது)
|
மொழிகள் | 1250–3000 புரவிகமொழிகள் |
நேர வலயங்கள் | ஒ.ச.நே - 01 முதல் ஒ.ச.நே + 04 வரை |
மிகப்பெரிய நகரங்கள் | மிகப்பெரிய நகர்ப்புற பகுதிகள்: |
மூடு