ஆல் கோர்
From Wikipedia, the free encyclopedia
ஆல்பர்ட் ஆர்னல்ட் "ஆல்" கோர் (Albert Arnold "Al" Gore, பிறப்பு மார்ச் 31, 1948) முன்னாள் அமெரிக்கத் துணைத் தலைவரும் குடியரசுத் தலைவர் தேர்தலில் ஒரு வேட்பாளரும் ஆவார். 1993 முதல் 2001 வரை பில் கிளின்டன் பதவியிலிருக்கும்பொழுது இவர் துணைத் தலைவராக பணி புரிந்தார்[1]. 2000ல் மக்களாட்சிக் கட்சி வேட்பாளராக இருந்து ஜார்ஜ் புஷ்சுக்கு குடியரசுத் தலைவர் தேர்தலில் தோற்றுப்போனார். 2007ல் காலநிலை மாற்றல் இடையரசு சபை உடன் நோபல் அமைதி பரிசை வெற்றிபெற்றார்[2].
விரைவான உண்மைகள் ஆல் கோர், 45ம் ஐக்கிய அமெரிக்க துணைத் தலைவர் ...
45ம் ஐக்கிய அமெரிக்க துணைத் தலைவர் | |
---|---|
பதவியில் ஜனவரி 20, 1993 – ஜனவரி 20, 2001 | |
குடியரசுத் தலைவர் | பில் கிளின்டன் |
முன்னையவர் | டான் குவேல் |
பின்னவர் | டிக் சேனி |
பதவியில் உள்ளார் | |
பதவியில் நவம்பர் 7, 2000 | |
United States Senator from டென்னிசி | |
பதவியில் ஜனவரி 3, 1985 – ஜனவரி 2, 1993 | |
முன்னையவர் | ஹவர்ட் பேக்கர் |
பின்னவர் | ஹார்லன் மாத்தியுஸ் |
Member of the U.S. House of Representatives from டென்னிசி's 6வது district | |
பதவியில் ஜனவரி 3, 1983 – ஜனவரி 3, 1985 | |
முன்னையவர் | ராபின் பியர்ட் |
பின்னவர் | பார்ட் கார்டன் |
Member of the U.S. House of Representatives from டென்னிசி's 4வது district | |
பதவியில் ஜனவரி 3, 1977 – ஜனவரி 3, 1983 | |
முன்னையவர் | ஜோ எல். எவின்ஸ் |
பின்னவர் | ஜிம் கூப்பர் |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | மார்ச்சு 31, 1948 (1948-03-31) (அகவை 76) வாஷிங்டன், டி.சி. |
அரசியல் கட்சி | மக்களாட்சிக் கட்சி |
துணைவர் | டிப்பர் கோர் |
பிள்ளைகள் | 4 |
முன்னாள் கல்லூரி | ஹார்ட்வர்ட், வேன்டர்பில்ட் |
கையெழுத்து | |
இணையத்தளம் | algore.com |
மூடு