இசிகாரா சோதனை
From Wikipedia, the free encyclopedia
இசிகாரா நிறச் சோதனை (Ishihara Test) என்பது சிவப்பு-பச்சை நிறமுணர் குறைபாடுகளைக் கண்டறியப் பயன்படும் நோய் ஆய்வுச் சோதனை. இதனை வடிவமைத்த டோக்கியோ பல்கலைக்கழகப் பேராசிரியரும் மருத்துவருமான ஷிநோபு இஷிஹாரா என்பவரின் பெயரிலே இச்சோதனை வழங்கப்படுகிறது. இசிகாரா இச்சோதனைகளை முதலில் 1917-இல் வெளியிட்டார்.[1]
விரைவான உண்மைகள் நிறமுணர் சோதனை, சிறப்பு ...
நிறமுணர் சோதனை | |
---|---|
இசிகாரா நிற சோதனை தட்டு - ஓர் எடுத்துக்காட்டு. இயல்பான நிறப்பார்வை உடையோருக்கு '74' என்ற எண் தெளிவாகத் தெரிய வேண்டும். இரு வர்ண பார்வை அல்லது முரணான மூவர்ண பார்வை உடையோருக்கு '21'-ஆகத் தெரியலாம்; வர்ணமற்ற பார்வை உடையோருக்கு எதுவும் தெரிய வாய்ப்பில்லை. | |
சிறப்பு | கண் மருத்துவம் |
ICD-9-CM | 95.06 |
MeSH | D003119 |
மூடு