இந்திய தேசிய அறிவியல் கழகம்
From Wikipedia, the free encyclopedia
இந்திய தேசிய அறிவியல் கழகம் (Indian National Science Academy-INSA) என்பது அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தின் அனைத்து துறைகளிலும் உள்ள இந்திய அறிவியலாளர்களுக்காக புது தில்லியில் அமைந்துள்ள தேசிய அவையாகும் ஆகும்.[1] பேராசிரியர் அசுதோசு சர்மா இந்த அவையின் தற்போதைய தலைவர் ஆவார் (2023-முதல்).
விரைவான உண்மைகள் நிறுவப்பட்டது, நிறுவனர் ...
நிறுவப்பட்டது | 7 சனவரி 1935; 89 ஆண்டுகள் முன்னர் (1935-01-07) |
---|---|
நிறுவனர் | லீவிசு லெய் பெர்மோரி |
தலைமையகம் | |
ஆள்கூறுகள் | 28°37′43.8″N 77°14′26.7″E |
தலைவர் | அசுதோசு சர்மா |
வலைத்தளம் | insaindia |
மூடு