இரண்டாம் துருக்கியக் ககானரசு
From Wikipedia, the free encyclopedia
இரண்டாம் துருக்கியக் ககானரசு (Second Turkic Khaganate) என்பது நடு மற்றும் கிழக்காசியாவில் இருந்த ஒரு கானரசு ஆகும். இது கோக் துருக்கியர்களின் ஒரு பிரிவான அசீனா இனத்தவரால் நிறுவப்பட்டது. இந்தக் கானரசு உருவாவதற்கு முன்னர் கிழக்குத் துருக்கியக் ககானரசு மற்றும் தாங் அரசமரபின் ஆட்சி ஆகியவை நடைபெற்றன. இந்தக் கானரசானது[4][5][6] ஒர்கான் ஆற்றின் ஒதுகன் என்ற இடத்தை மையமாகக் கொண்டிருந்தது. இந்தக் கானரசுக்குப் பிறகு இதன் குடிமக்கள் தோகுஸ் ஒகுஸ் கூட்டமைப்பை நிறுவினர். இந்தக் கூட்டமைப்பு உயுகுர் ககானரசாக உருவானது.
விரைவான உண்மைகள் இரண்டாம் துருக்கியக் ககானரசு𐱅𐰇𐰼𐰰:𐰃𐰠துருக் ஏல், நிலை ...
இரண்டாம் துருக்கியக் ககானரசு 𐱅𐰇𐰼𐰰:𐰃𐰠 துருக் ஏல் | |||||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
682–744 | |||||||||||||||||
அசீனா பழங்குடியினத்தின் முத்திரை
| |||||||||||||||||
நிலை | கானரசு (நாடோடிப் பேரரசு) | ||||||||||||||||
தலைநகரம் | ஒதுகென் (கோடை கால முகாம்) Yarγan yurtï (winter camp)[1][page needed] | ||||||||||||||||
பேசப்படும் மொழிகள் | பழைய துருக்கியம் (அலுவல் சமயம்)[2] | ||||||||||||||||
சமயம் | தெங்கிரி மதம் (அலுவல் சமயம்)[3] | ||||||||||||||||
அரசாங்கம் | வாரிசு வழி முடியாட்சி | ||||||||||||||||
ககான் | |||||||||||||||||
• 682 – 691 | எல்தெரிசு ககான் | ||||||||||||||||
• 691 – 716 | கப்யன் ககான் | ||||||||||||||||
• 716 | இனல் ககான் | ||||||||||||||||
• 716 – 734 | பில்கா ககான் | ||||||||||||||||
• 744 | ஓசுமிசு ககான் | ||||||||||||||||
தர்கன் | |||||||||||||||||
• 682 – 716 | தோன்யுகுக் | ||||||||||||||||
• 716 – 731 | குல் திகின் | ||||||||||||||||
சட்டமன்றம் | குறுல்த்தாய் | ||||||||||||||||
வரலாறு | |||||||||||||||||
• தொடக்கம் | 682 | ||||||||||||||||
• முடிவு | 744 | ||||||||||||||||
|
மூடு