இரேனியம் மூவாக்சைடு
From Wikipedia, the free encyclopedia
இரேனியம் மூவாக்சைடு (Rhenium trioxide) என்பது ReO3 என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட கனிம வேதியியல் சேர்மமாகும். இச்சேர்மம் இரேனியம் டிரையாக்சைடு, இரேனியம்(VI) ஆக்சைடு என்ற பெயர்களாலும் அழைக்கப்படுகிறது. உலோகத்தின் பளபளப்புடன் சிவப்பு நிறத் திண்மமாக தோற்றத்தில் தாமிரம் போல இது காட்சியளிக்கிறது. ஏழாவது குழு தனிமங்களில் (Mn, Tc, Re) நிலைப்புத்தன்மை கொண்ட ஒரே மூவாக்சைடு இரேனியம் மூவாக்சைடு ஆகும்.
விரைவான உண்மைகள் பெயர்கள், இனங்காட்டிகள் ...
| |||
பெயர்கள் | |||
---|---|---|---|
ஐயூபிஏசி பெயர்
இரேனியம் டிரையாக்சைடு | |||
வேறு பெயர்கள்
இரேனியா, | |||
இனங்காட்டிகள் | |||
1314-28-9 Y | |||
EC number | 215-228-8 | ||
InChI
| |||
யேமல் -3D படிமங்கள் | Image | ||
பப்கெம் | 102110 | ||
| |||
பண்புகள் | |||
ReO3 | |||
வாய்ப்பாட்டு எடை | 234.205 கி/மோல் | ||
தோற்றம் | ஆழ்ந்த சிவப்பு நிறப் படிகங்கள் | ||
அடர்த்தி | 6.92 கி/செ.மீ3 | ||
உருகுநிலை | 400 °C (752 °F; 673 K) (சிதைவடையும்) | ||
+16.0•10−6 செ.மீ3/மோல் | |||
ஒளிவிலகல் சுட்டெண் (nD) | 1.68 | ||
கட்டமைப்பு | |||
படிக அமைப்பு | கனசதுரம், cP4 | ||
புறவெளித் தொகுதி | Pm3m, SpaceGroup = 221 | ||
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |||
மூடு