இறைப்பி
From Wikipedia, the free encyclopedia
இறைப்பி அல்லது நீர்மவிறக்கி (siphon, பண்டைக் கிரேக்கம்: σίφων) என்பது தலைகீழாக வைக்கப்பட்ட U வடிவக் குழாய் ஒன்றின் வழியாக புவியீர்ப்பு விசை மற்றும் வளியமுக்கத்தின் உதவியுடன் வேறு உந்துவிசைகள் இன்றி பாய்மங்களை வெளியகற்றும் தொழில்நுட்பமாகும்.