இலங்கையின் கொலைக்களம்
From Wikipedia, the free encyclopedia
இலங்கையின் கொலைக்களம் (Sri Lanka’s Killing Fields) என்பது ஈழப் போரின் இறுதிக் கட்டத்தில் நடந்த ஈழத்தமிழர் இனப்படுகொலை பற்றிய ஒர் ஆங்கில ஆவணப் படம் ஆகும். இதனை பிரித்தானியத் தொலைக்காட்சியான சனல் 4 சூன் 14, 2011 அன்று பொதுவில் ஒளிபரப்பியது. இலங்கையில் இனப்படுகொலை, போர் குற்றங்கள், மனித இனத்துக்கெதிரான குற்றங்கள், மீறல்கள் நடந்தற்கு ஒரு முக்கிய சாட்சியாக இது கருதப்படுகிறது.[1]. இலங்கையின் கொலைக்களம் ஆவணப் படத்தின் இரண்டாவது பகுதி "தண்டிக்கப்படாத போர்க்குற்றங்கள்" என்ற தலைப்பில் 2012, மார்ச் 14 ஆம் நாள் சேனல் 4 வெளியிட்டது.
விரைவான உண்மைகள் இலங்கையின் கொலைக்களம் Sri Lanka's Killing Fields, வகை ...
இலங்கையின் கொலைக்களம் Sri Lanka's Killing Fields | |
---|---|
வகை | ஆவணப்படம் |
இயக்கம் | காலும் மெக்ரே |
வழங்கல் | ஜோன் ஸ்னோ |
கதைசொல்லி | ஜோன் ஸ்னோ |
பிண்ணனி இசை | உவைன் ரொபர்ட்ஸ் |
நாடு | ஐக்கிய இராச்சியம் |
மொழி | ஆங்கிலம், தமிழ், சிங்களம் |
அத்தியாயங்கள் | 1 |
தயாரிப்பு | |
நிருவாக தயாரிப்பு | கிறிஸ் ஷா |
தயாரிப்பாளர்கள் | காலும் மெக்ரே |
படப்பிடிப்பு தளங்கள் | இலங்கை, ஐக்கிய இராச்சியம் |
ஓட்டம் | 49 நிமி. |
தயாரிப்பு நிறுவனங்கள் | ஐடிஎன் தயாரிப்பு |
ஒளிபரப்பு | |
அலைவரிசை | சேனல் 4 |
ஒளிபரப்பான காலம் | சூன் 14, 2011 (2011-06-14) |
Chronology | |
பின்னர் | தண்டிக்கப்படாத போர்க் குற்றங்கள் |
வெளியிணைப்புகள் | |
Sri Lanka's Killing Fields |
மூடு