ஈயம்(II) சல்பேட்டு
From Wikipedia, the free encyclopedia
விரைவான உண்மைகள் பெயர்கள், இனங்காட்டிகள் ...
பெயர்கள் | |
---|---|
ஐயூபிஏசி பெயர்
ஈய(II) சல்பேட்டு | |
வேறு பெயர்கள்
ஆங்கிள்சைட்டு, வேக வெண்மை, பால் வெண்மை, பிளம்பஸ் சல்பேட்டு | |
இனங்காட்டிகள் | |
7446-14-2 Y | |
ChemSpider | 19956579 Y |
யேமல் -3D படிமங்கள் | Image |
பப்கெம் | 24008 |
| |
பண்புகள் | |
PbSO4 | |
வாய்ப்பாட்டு எடை | 303.26 கி/மோல் |
தோற்றம் | வெண்ணிறத் திண்மம் |
அடர்த்தி | 6.29 கி/செமீ3[1] |
உருகுநிலை | 1,087 °C (1,989 °F; 1,360 K) சிதைவுறுகிறது |
0.0032 கி/100 மிலி (15 °செல்சியசு) 0.00443 கி/100 மிலி (20 °செல்சியசு)[2] | |
கரைதிறன் பெருக்கம் (Ksp) |
2.13 x 10−8 (20 °செல்சியசு) |
கரைதிறன் | ஆல்ககாலில் கரைவதில்லை |
−69.7·10−6 செமீ3/மோல் | |
ஒளிவிலகல் சுட்டெண் (nD) | 1.877 |
கட்டமைப்பு | |
படிக அமைப்பு | செஞ்சாய்சதுரம், பேரைட்டு |
வெப்பவேதியியல் | |
Std enthalpy of formation ΔfH |
−920 கிலோஜூல்·மோல்−1[3] |
நியம மோலார் எந்திரோப்பி S |
149 ஜூல்·மோல்−1·கெல்வின்−1[3] |
வெப்பக் கொண்மை, C | 103 ஜூல்/டிகிரி மோல் |
தீங்குகள் | |
ஈயூ வகைப்பாடு | Repr. Cat. 1/3 Toxic (T) Harmful (Xn) Dangerous for the environment (N) |
R-சொற்றொடர்கள் | R61, R20/22, R33, R62, R50/53 |
S-சொற்றொடர்கள் | S53, S45, S60, S61 |
தீப்பற்றும் வெப்பநிலை | எளிதில் தீப்பற்றாதது |
Threshold Limit Value |
0.15 மிகி/மீ3 |
தொடர்புடைய சேர்மங்கள் | |
ஏனைய எதிர் மின்னயனிகள் | ஈய(II) குளோரைடு, ஈய மிருபுரோமைடு, ஈயம்(II) அயோடைடு, ஈய (II) புளோரைடு |
ஏனைய நேர் மின்அயனிகள் | வெள்ளீய(II) சல்பேட்டு, சோடியம் சல்பேட்டு, மயில் துத்தம் |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
மூடு
ஈயம்(II) சல்பேட் (Lead(II) sulfate) என்பது PbSO4 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டை உடைய கனிமச் சேர்மம் ஆகும். இது ஒரு வெண்மை நிறத் திண்மமாகும். இது நுண்படிக அமைப்பைக் கொண்டுள்ளது. இது பால் வெள்ளை, சல்பூரிக் அமிலத்தின் ஈய உப்பு அல்லது ஆங்கிள்சைட் என்றும் அழைக்கப்படுகிறது .
இது பெரும்பாலும் ஈய அமில மின்கலன்களின் தகடுகள் / மின்முனைகளில் காணப்படுகிறது, மின்கலங்கள் மறுமின்னேற்றம் செய்யப்படும்போது ஈய சல்பேட்டானது அல்லது ஈய(IV) ஆக்சைடு மற்றும் கந்தக அமிலமாக எதிர் மின்முனையிலோ உலோக ஈயம் மற்றும் கந்தக அமிலமாக நேர்மின் முனையிலோ சேகரமாகிறது. ஈய சல்பேட்டு தண்ணீரில் மிகக் குறைந்த அளவே கரையக்கூடியது.