உன்னாவ்
From Wikipedia, the free encyclopedia
உன்னாவ் (Unnao), வட இந்தியாவில் உள்ள உத்தரப் பிரதேசம் மாநிலத்தின் நடுவில் உள்ள் உன்னாவ் மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிட நகரம் மற்றும் நகராட்சி ஆகும். இது லக்னோ மற்றும் கான்பூர் நகரங்களுக்கு நடுவில் அமைந்துள்ளது. இது லக்னோவிலிருந்து 65.6 கிலோ மீட்டர் தொலைவிலும்; கான்பூரிலிருந்து 21 கிலோ மீட்டர் தொலைவிலும் உள்ளது.
விரைவான உண்மைகள் உன்னாவ், நாடு ...
உன்னாவ் | |
---|---|
நகரம் | |
கடிகாரச் சுற்றுப்படி; மேலிருந்து:கான்பூர் மேலாண்மை படிப்பு நிறுவனம், உன்னாவ் மருத்துவமனை, உன்னாவ் வெளி வட்டச்சாலையின் நுழைவாயில், நவாப்கஞ்ச் பறவைகள் சரணாலயம் | |
அடைபெயர்(கள்): ஏரிகளின் நகரம்[1] Land of Pen and Sword | |
ஆள்கூறுகள்: 26.55°N 80.49°E / 26.55; 80.49 | |
நாடு | இந்தியா |
மாநிலம் | உத்தரப் பிரதேசம் |
கோட்டம் | லக்னோ |
மாவட்டம் | உன்னாவ் |
தோற்றுவித்தவர் | உன்வந்த் ராய் சிங் (उनवंत राय सिंह) |
பெயர்ச்சூட்டு | உன்வந்த் ராய் |
அரசு | |
• வகை | நகராட்சி |
• நிர்வாகம் | உன்னாவ் நகராட்சி |
• தலைவர் | உஷா கத்தியார் [2] |
பரப்பளவு | |
• மொத்தம் | 60 km2 (20 sq mi) |
ஏற்றம் | 123 m (404 ft) |
மக்கள்தொகை (2011) | |
• மொத்தம் | 1,77,658 |
• அடர்த்தி | 3,000/km2 (7,700/sq mi) |
மொழிகள் | |
• அலுவல் மொழிகள் | இந்தி மொழி, உருது |
• எழுத்தறிவு | 75% |
நேர வலயம் | ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்) |
அஞ்சல் சுட்டு எண் | 209801 |
தொலைபேசி குறியீடு எண் | 91-515 |
வாகனப் பதிவு | UP-35 |
இணையதளம் | unnao |
மூடு
உன்னாவ் நகரம் தோல் பதனிடுதல் தொழிற்சாலை, கொசுவலை தயாரிப்பு தொழிற்சாலைகள் மற்றும் சித்திரத்தையல் எனும் சர்தோசி வேலைப்பாடுகளுக்கு பெயர் பெற்றது.