உரோமானி மக்கள்
இந்தியாவில் உள்ள ஓர் இனக்குழு / From Wikipedia, the free encyclopedia
உரோமானி மக்கள் (Romani people) அல்லது ரோமா மக்கள் என்பவர்கள் தெற்காசியாவைப் பிறப்பிடமாகக் கொண்ட ஒரு இனக்குழு ஆகும்[24]. இவர்கள் பொதுவாக ஜிப்சிகள் என அழைக்கப்படுகின்றனர். ரோமானி மக்கள் உலகெங்கும் பரந்து வாழும் ஓர் இனக்குழுவாகும். ஐரோப்பாவிலும் அமெரிக்காவிலும் இவர்கள் செறிந்து வாழ்கின்றனர்[25].
விரைவான உண்மைகள் மொத்த மக்கள்தொகை, குறிப்பிடத்தக்க மக்கள்தொகை கொண்ட பகுதிகள் ...
ரோமா மக்களின் கொடி | |
மொத்த மக்கள்தொகை | |
---|---|
15 மில்லியனுக்கும் அதிகம் | |
குறிப்பிடத்தக்க மக்கள்தொகை கொண்ட பகுதிகள் | |
இந்தியா | 5,794,000[1] |
துருக்கி | சர்ச்சைக்குரியது: 700,000 (அதிகாரபூர்வமாக) 3,000,000-5,000,000 (மதிப்பீடு)[2] |
உருமேனியா | சர்ச்சைக்குரியது: 535,250 (அதிகாரபூர்வமானது) மதிப்பீடு: 700,000–2,500,000[3] |
எசுப்பானியா | 600,000-800,000 அல்லது 1,500,000[4] |
பிரான்சு | 500,000 (அதிகாரபூர்வமானது) 1,200,000-1,300,000 (மதிப்பீடு)[5] |
ஐக்கிய அமெரிக்கா | 1,000,000[6] |
அங்கேரி | சர்ச்சைக்குரியது: 205,720 (அதிகாரபூர்வமானது); மதிப்பீடு: 450,000-1,000,000[7] |
பிரேசில் | 678,000–900,000[8] |
பல்கேரியா | சர்ச்சைக்குரியது: 370,908 (அதிகாரபூர்வமானது) - 700,000–800,000[9] |
சிலவாக்கியா | சர்ச்சைக்குரியது: 92,500 - 550,000[10] |
செர்பியா | சர்ச்சைக்குரியது: 108,193 500,000 மதிப்பீடு[11] |
உருசியா | சர்ச்சைக்குரியது: 183,000 to 400,000[12] |
கிரேக்க நாடு | சர்ச்சைக்குரியது: 200,000 அல்லது 300,000–350,000[13] |
உக்ரைன் | 48,000 - 400,000[14] |
அர்கெந்தீனா | 300,000[15] |
செக் குடியரசு | சர்ச்சைக்குரியது: 11,746 அல்லது 220,000-300,000[16] |
மாக்கடோனியக் குடியரசு | சர்ச்சைக்குரியது: 53,879 - 260,000[17] |
செருமனி | 110,000–130,000 |
அல்பேனியா | சர்ச்சைக்குரியது: 1,300-120,000[18] |
ஈரான் | 110,000[19] |
இத்தாலி | 90,000–110,000 |
கனடா | 80,000[20] |
கொலம்பியா | 79,000[21] |
போர்த்துகல் | 40,000[22] |
போலந்து | 15,000-50,000[23] |
மொழி(கள்) | |
ரொமானி, நாட்டு மொழிகள் | |
சமயங்கள் | |
ரொமானிப்பென் | |
தொடர்புள்ள இனக்குழுக்கள் | |
தெற்காசியர்கள் (தேசி) |
மூடு