எல்சிங்கி
From Wikipedia, the free encyclopedia
எல்சிங்கி (பின்னிஷ Helsinki ஹெல்சிங்கி, ஸ்வீடிஷ் ஒலிப்புⓘ ஹெல்சிங்போர்ஸ்), பின்லாந்தின் தலைநகரமும், மிகப்பெரிய நகரமும் ஆகும். இது தெற்கு பின்லாந்தின் பால்டிக் கடலின் பின்லாந்து வளைகுடாவின் கடற்கரையில் அமைந்துள்ளது. இந்நகரத்தின் மக்கட்டொகை சுமார் 564,908 ஆகும் (31 ஜனவரி 2007 இன் படி)[1]. ஏறத்தாழ பின்லாந்தில் 10ல் ஒருவர் இந் நகரத்தில் வாழ்கின்றனர்.
விரைவான உண்மைகள் ஹெல்சிங்கி நகரம், நாடு ...
ஹெல்சிங்கி நகரம் | |
---|---|
நாடு | பின்லாந்து |
மாநிலம் | தெற்கு பின்லாந்து |
மக்கள்தொகை (2007) | |
• மொத்தம் | 5,64,908 |
மூடு
ஹெல்சிங்கி மற்றும் அருகில் உள்ள நகர்களான யெஸ்ப்பூ, வன்டா மற்றும் கௌன்னியெனென் ஆகிய நகர்களை உள்ளடக்கிய பகுதி தலைநகர்ப் பகுதி ஆகும்.