ஐ.எசு.ஓ 3166-1
From Wikipedia, the free encyclopedia
ஐ.எசு.ஓ 3166-1 (ஆங்கில மொழி: ISO 3166-1) ஐ.எசு.ஓ 3166 செந்தரமாக்கத்தின் ஒரு பகுதியாகும். சீர்தரத்துக்கான அனைத்துலக நிறுவனம் (ISO) இத்தரங்களை நிர்ணயம் செய்கிறது. இதில் மூன்று தொகுப்புகள் விவரிக்கப்பட்டுள்ளன,[1]
- ஐ.எசு.ஓ 3166-1 ஆல்ஃபா-2 – இரண்டு எழுத்து நாட்டுக் குறியீடுகள் - இணையத்திற்காக
- ஐ.எசு.ஓ 3166-1 ஆல்ஃபா-3– மூன்று எழுத்து நாட்டுக் குறியீடுகள்
- ஐ.எசு.ஓ 3166-1 எண்கள் – மூன்று எண் நாட்டுக் குறியீடுகள்