ஓசுமியம் ஆக்டாபுளோரைடு
வேதிச் சேர்மம் / From Wikipedia, the free encyclopedia
ஓசுமியம் ஆக்டாபுளோரைடு (Osmium octafluoride) என்பது OsF8 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியல் சேர்மமாகும். ஓசுமியம் மற்றும் புளோரின் தனிமங்கள் சேர்ந்து இச்சேர்மம் உருவாகிறது.[3][4] சில சான்றுகள் ஓசுமியம் ஆக்டாபுளோரைடை கருத்தியலான சேர்மமாகவே கருதுகின்றன.[5] OsF8 தயாரிப்பின் ஆரம்ப கால அறிக்கையானது விளைபொருளானது OsF6 இன் தவறான அடையாளமாகக் காட்டப்பட்டது.[6] கோட்பாட்டு பகுப்பாய்வு முடிவு ஓசுமியம் ஆக்டாபுளோரைடு தோராயமாக சதுர தளம் கொண்ட எதிர்ப்பட்டக மூலக்கூறு வடிவவியலைக் கொண்டிருக்கும் என்று குறிப்பிடுகிறது.[7]
விரைவான உண்மைகள் பெயர்கள், இனங்காட்டிகள் ...
கணக்கீடு மூலம் தோராயமான வடிவவியல் கணிக்கப்பட்டது | |
பெயர்கள் | |
---|---|
ஐயூபிஏசி பெயர்
ஆக்டாபுளோரோ ஓசுமியம்[1] | |
வேறு பெயர்கள்
ஓசுமியம்(VIII) புளோரைடு | |
இனங்காட்டிகள் | |
18432-81-0 | |
InChI
| |
யேமல் -3D படிமங்கள் | Image |
பப்கெம் | 57496620 |
| |
பண்புகள் | |
OsF8 | |
வாய்ப்பாட்டு எடை | 342.22 g·mol−1 |
கட்டமைப்பு | |
படிக அமைப்பு | C2/c (4 கிகாபாசுக்கல்) R3 (240 கிகாபாசுக்கல்)[2] |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
மூடு