கஜமுக அனுக்கிரக மூர்த்தி

From Wikipedia, the free encyclopedia

கஜமுக அனுக்கிரக மூர்த்தி
Remove ads
சிவ வடிவங்களில் ஒன்றான
கஜமுக அனுக்கிரக மூர்த்தி
Thumb
மூர்த்த வகை:64 சிவவடிவங்கள்
(சைவ சமயக் கலைக் களஞ்சியத்தின் படி)
விளக்கம்:விநாயகருக்கு அருள் செய்த வடிவம்
இடம்:கைலாயம்
வாகனம்:நந்தி தேவர்

கஜமுக அனுக்கிரக மூர்த்தி எண்ணற்ற சிவ வடிவங்களுள் ஒன்றாகும். இவ்வடிவினை சைவ சமயக் கலைக் களஞ்சியம் 64 சிவவடிவங்களில் ஒன்றாகக் குறிப்பிடுகிறது. இத்திருவடிவம் கஜமுகனான விநாயகருக்கு அருளியதாகும். இத்திருவுருவத்தினை கஜமுக அனுக்கிரகர் என்றும் அழைக்கப்படுகிறார்.

சொல்லிலக்கணம்

வேறு பெயர்கள்

  • விநாயகருக்கு அருளிய வடிவு
  • கணபதீச்சரமுடையார்
  • கணபதீச்சரமுடைய மகாதேவர்

தோற்றம்

உருவக் காரணம்

கஜாமுகசுரனைக் கொன்றப் பிறகு விநாயகர், தேவர்களுடன் கையிலைக்கு வந்தார். அங்கு சிவபெருமான் உமை தம்பதிகளுக்கு தேவர்கள் விநாயகரின் பெருமைகளைக் கூறினர். தேவர்கள் புகழுவதைக் கேட்ட விநாயகரின் தந்தையான சிவபெருமான், அவரைத் தூக்கி மடியில் வைத்து ஆசிவழங்கினார், இவ்வடிவம் கஜமுக அனுகிரக மூர்த்தி எனப்படுகிறது.

இலக்கியங்களில் இவ்வடிவம்

கோயில்கள்

வெளி இணைப்புகள்

Remove ads
Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads