கட்டக காயல்
கேரளாவின் கொல்லம் நகரில் உள்ள ஓர் ஏரி / From Wikipedia, the free encyclopedia
கட்டக காயல் (Kattaka Kayal) இந்தியாவின் கேரள மாநிலத்தில் உள்ள கொல்லம் நகரில் உள்ள ஒரு நன்னீர் ஏரியாகும். இந்த ஏரி வட்டக்காயலை இணைக்கிறது, 36-ஏக்கர் (15 ha) பரப்பளவில் மருதடியில் உள்ளது. இதனுடன் நகரத்தில் அசுட்டமுடி ஏரியும் உள்ளது. .[2][3][4]
விரைவான உண்மைகள் கட்டக காயல் Kattaka Kayal, அமைவிடம் ...
கட்டக காயல் Kattaka Kayal | |
---|---|
கட்டகாயல் | |
அமைவிடம் | இந்தியா,கொல்லம், சக்திகுளங்கரா |
ஆள்கூறுகள் | 8°55′23.0268″N 76°32′39.2136″E |
வகை | ஓடை |
Part of | அசுட்டமுடி ஏரி |
முதன்மை வரத்து | மருதடியில் வட்டக்காயல் |
வடிநிலப் பரப்பு | 14.5 ha (0.056 sq mi)[1] |
வடிநில நாடுகள் | இந்தியா |
மேலாண்மை முகமை | கொல்லம் மாநகராட்சி |
பதவி | சாகர சம்சுகாரிகா சங்கம் |
அதிகபட்ச நீளம் | 2 km (1.2 mi) |
அதிகபட்ச அகலம் | 30 m (0.030 km) |
மேற்பரப்பளவு | 36 ஏக்கர்கள் (15 ha) |
Islands | இல்லை |
குடியேற்றங்கள் | கொல்லம் |
மூடு