காற்றுமெத்தை உந்துFrom Wikipedia, the free encyclopedia காற்றுமெத்தை உந்து அல்லது காற்றுமெத்தை ஊர்தி (Hovercraft),[1] என்பது பொதுவாக நிலம் நீர் ஆகிய இருபரப்புகளிலும், அதிக மேடுபள்ளம் இல்லாமல் ஓரளவுக்குச் சமமாக இருக்கும் பொழுது, காற்றை கீழ்நோக்கி அழுத்தத்துடன் செலுத்தி முன் ஏகும் ஓர் ஊர்தி. நிலம் நீர் ஆகிய இருபரப்பிலும் செலுத்தவல்ல காற்றுமெத்தை உந்து
காற்றுமெத்தை உந்து அல்லது காற்றுமெத்தை ஊர்தி (Hovercraft),[1] என்பது பொதுவாக நிலம் நீர் ஆகிய இருபரப்புகளிலும், அதிக மேடுபள்ளம் இல்லாமல் ஓரளவுக்குச் சமமாக இருக்கும் பொழுது, காற்றை கீழ்நோக்கி அழுத்தத்துடன் செலுத்தி முன் ஏகும் ஓர் ஊர்தி. நிலம் நீர் ஆகிய இருபரப்பிலும் செலுத்தவல்ல காற்றுமெத்தை உந்து