கேசவ தேவ் கோயில்
From Wikipedia, the free encyclopedia
கேசவ தேவ் கோயில் (Keshav Dev Temple), வட இந்தியாவின் உத்தரப் பிரதேச மாநிலத்தின் மதுரா நகரத்தில் உள்ள கிருஷ்ணர் பிறந்த இடத்தில் அமைந்துள்ளது. [1][2] முக்தி தரும் ஏழு நகரங்களில் ஒன்றான மதுராவில் அமைந்த கிருஷ்ணருக்கு அர்பணிக்கப்பட்ட இக்கோயில் இந்துக்களின் புனித யாத்திரைத் தலங்களில் ஒன்றாக விளங்குகிறது. இக்கோயிலின் மூலவராக கேசவ தேவ் விளங்குகிறார்.
விரைவான உண்மைகள் கேசவ தேவ் கோயில், ஆள்கூறுகள்: ...
கேசவ தேவ் கோயில் | |
---|---|
கேசவ தேவ் கோயில், கிருஷ்ண ஜென்மபூமி மதுரா | |
ஆள்கூறுகள்: | 27.504748°N 77.669754°E / 27.504748; 77.669754 |
அமைவிடம் | |
மாநிலம்: | உத்தரப் பிரதேசம் |
அமைவு: | மதுரா |
கோயில் தகவல்கள் | |
மூலவர்: | இராதா கிருஷ்ணன் |
மூடு
இக்கோயிலில் ஹோலி பண்டிகை, கிருஷ்ண ஜெயந்தி போன்ற முக்கியத் திருவிழாக்கள் நடைபெறுகிறது.