கொச்சுபிலாமூடு
இந்தியாவின் கேரள மாநிலம் கொல்லம் மாவட்டத்தில் ஒரு சுற்றுப்புறப் பகுதி / From Wikipedia, the free encyclopedia
கொச்சுபிலாமூடு (Kochupilamoodu) இந்தியாவின் கேரளாவில் உள்ள கொல்லம் நகரில் அமைந்திருக்கும் ஒரு முக்கியமான சுற்றுப்புறப் பகுதியாகும். கொச்சுபிலாம் மூடு என்ற பெயராலும் இப்பகுதி அழைக்கப்படுகிறது. முந்திரி மையமான இப்பகுதி நகரின் முக்கிய வணிக மையங்களில் ஒன்றாகும். கொச்சுபிலாமூடு மாவட்ட வியாபார மையமான கொல்லம் டவுன்டவுன் பகுதிக்கு மிக அருகில் உள்ளது. சுமார் 1 கி.மீ தொலைவில் நகரத்தின் இதயப் பகுதியான சின்னக்கடா அமைந்துள்ளது. கொல்லத்தின் மாவட்ட வணிக மையத்திலிருந்து கொல்லம் துறைமுகத்திற்கு செல்லும் வழியில் உள்ளது [1] என்றும் கொச்சுபிலாமூடை அடையாளப்படுத்தலாம்.
விரைவான உண்மைகள் கொச்சுபிலாமூடுKochupilamoodu கொச்சுபிலாமூடு, நாடு ...
கொச்சுபிலாமூடு
Kochupilamoodu கொச்சுபிலாமூடு | |
---|---|
சுற்றுப்புறம் | |
ஆள்கூறுகள்: 8.876889°N 76.592832°E / 8.876889; 76.592832 | |
நாடு | இந்தியா |
State | கேரளம் |
மாநகரம் | கொல்லம் |
நேர வலயம் | ஒசநே+5.30 (இ.சீ.நே) |
Area code | 0474 |
மக்களவை (இந்தியா) தொகுதி | கொல்லம் |
குடிமை நிறுவனம் | கொல்லம் நகராட்சி ஆணையம் |
சராசரி கோடைகால வெப்பநிலை | 34 °C (93 °F) |
சராசரி குளிர்கால வெப்பநிலை | 22 °C (72 °F) |
இணையதளம் | http://www.kollam.nic.in |
மூடு