கொன்யா
From Wikipedia, the free encyclopedia
From Wikipedia, the free encyclopedia
கொன்யா (Konya, Turkish pronunciation: [ˈkon.ja]; கிரேக்கம்: Ἰκόνιον Ikónion, இலத்தீன்: Iconium) துருக்கியின் மத்திய அனத்தோலியா சமவெளியின் தென்மேற்கு விளிம்பிலுள்ள முதன்மையான நகரம். 2.1 மில்லியன் மக்கள்தொகை கொண்ட இந்த நகரம் நாட்டின் ஏழாவது மிகுந்த மக்கள்தொகை கொண்ட நகரமாக விளங்குகின்றது.[1] கொன்யா மாகாணத்தின் தலைநகராக விளங்கும் இது பொருளியல் நிலையிலும் தொழில் வளர்ச்சியிலும் முன்னேறிய நகராக உள்ளது.[2][3][4]
கொன்யா | |
---|---|
ஆள்கூறுகள்: 37°52′N 32°29′E | |
நாடு | துருக்கி |
துருக்கிய வலயம் | மத்திய அனத்தோலியா |
மாகாணம் | கொன்யா |
அரசு | |
• நகரத்தந்தை | தாகிர் அக்யூரெக் (ஏகேபி) |
பரப்பளவு | |
• மொத்தம் | 38,873 km2 (15,009 sq mi) |
ஏற்றம் | 1,016 m (3,333 ft) |
மக்கள்தொகை (2016)[1] | |
• மொத்தம் | 21,61,303 |
• அடர்த்தி | 56/km2 (150/sq mi) |
நேர வலயம் | ஒசநே+3 (தொலை கி. ஐ.நே) |
அஞ்சல் குறியீடு | 42XXX |
இடக் குறியீடு | (+90) 332 |
தானுந்து உரிம எண் | 42 |
இணையதளம் | www.konya.bel.tr அரசுத்தளம்: www.konya.gov.tr |
துருக்கிய தொல்குடியினரால் கைப்பற்றப்பட்ட பின்னர் கொன்யா 1077–1308 காலகட்டத்தில் செல்யூக் மரபின் இரம் சுல்தான்களின் தலைநகராகவும் 13ஆவது நூற்றாண்டிலிருந்து 1487 வரை கரமனிதுகளின் தலைநகராகவும் இருந்துள்ளது.
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.