கோண்டா
From Wikipedia, the free encyclopedia
கோண்டா (Gonda), வட இந்தியாவின் உத்தரப் பிரதேசம் மாநிலத்தின் அவத் பிரதேசத்தில் உள்ள கோண்டா மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிட நகரம் மற்றும் நகராட்சி ஆகும். இது மாநிலத் தலைநகரான லக்னோவிற்கு வடகிழக்கே 120 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது.
விரைவான உண்மைகள் கோண்டா, நாடு ...
கோண்டா | |
---|---|
நகரம் | |
ஆள்கூறுகள்: 27.13°N 81.93°E / 27.13; 81.93 | |
நாடு | இந்தியா |
மாநிலம் | உத்தரப் பிரதேசம் |
மாவட்டம் | கோண்டா |
அரசு | |
• வகை | நகராட்சி |
• நிர்வாகம் | கோண்டா நகராட்சி |
ஏற்றம் | 120 m (390 ft) |
மக்கள்தொகை (2011) | |
• மொத்தம் | 1,14,046 |
மொழிகள் | |
• அலுவல் மொழி | இந்தி மொழி[1] |
• கூடுதல் அலுவல் மொழி | உருது |
• வட்டார மொழி | அவதி மொழி[2] |
நேர வலயம் | ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்) |
அஞ்சல் சுட்டு எண் | 271001 |
வாகனப் பதிவு | UP-43 |
பாலின விகிதம் | 944 ♂/♀ |
இணையதளம் | gonda |
மூடு