கோரக்பூர் வானூர்தி நிலையம்
From Wikipedia, the free encyclopedia
கோரக்பூர் வானூர்தி நிலையம் (Gorakhpur Airport) (ஐஏடிஏ: GOP, ஐசிஏஓ: VEGK)என்பது இந்தியாவின் உத்தரப் பிரதேச மாநிலத்தில் கோரக்பூரில் அமைந்துள்ள விமான நிலையமாகும். இந்திய வானூர்தி நிலையங்கள் ஆணையம் பொது விமானச் சேவையினை கோரக்பூர் இந்திய வான்படை நிலையத்திலிருந்து இயக்குகின்றது. நகரிலிருந்து இந்த வானூர்தி நிலையம் 5 மைல்கள் (8.0 km) தொலைவில் 0.71 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது. ஜூன் 2017இல், பொது முனையக் கட்டிடத்தை உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்தியநாத் திறந்து வைத்தார். இது கடத்தி பட்டையுடன் அடுத்த மாதங்களில் விரிவாக்கப்பட்டது.[1]
விரைவான உண்மைகள் கோரக்பூர் வானூர்தி நிலையம் Gorakhpur Airport, சுருக்கமான விபரம் ...
கோரக்பூர் வானூர்தி நிலையம் Gorakhpur Airport | |||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
சுருக்கமான விபரம் | |||||||||||
வானூர்தி நிலைய வகை | பொதுவுடன் இணைந்த | ||||||||||
உரிமையாளர் | இந்திய வான்படை | ||||||||||
இயக்குனர் | இந்திய வானூர்தி நிலையங்கள் ஆணையம் | ||||||||||
சேவை புரிவது | கோரக்பூர் | ||||||||||
அமைவிடம் | கோரக்பூர், உத்தரப் பிரதேசம், இந்தியா | ||||||||||
உயரம் AMSL | 79 m / 259 ft | ||||||||||
ஆள்கூறுகள் | 26°44′22″N 83°26′58″E | ||||||||||
நிலப்படம் | |||||||||||
ஓடுபாதைகள் | |||||||||||
|
மூடு