சகஸ்வான்
From Wikipedia, the free encyclopedia
சகஸ்வான் (Sahaswan) வட இந்தியாவில் அமைந்த உத்தரப் பிரதேசம் மாநிலத்தில் மேற்கே உள்ள பதாயூன் மாவட்டத்தில் உள்ள நகராட்சி ஆகும். இது மாவட்டத் தலைமையிடமான பதாவுன் நகரத்திலிருந்து 40 கிலோ மீட்டர் தொலைவிலும்; மாநிலத் தலைநகரான லக்னோவிற்கு வடமேற்கே 291 கிலோ மீட்டர் தொலைவிலும் உள்ளது.
விரைவான உண்மைகள் சகஸ்வான், நாடு ...
சகஸ்வான் | |
---|---|
நகரம் | |
ஆள்கூறுகள்: 28.068°N 78.751°E / 28.068; 78.751 | |
நாடு | இந்தியா |
மாநிலம் | உத்தரப் பிரதேசம் |
மாவட்டம் | பதாயூன் |
பரப்பளவு | |
• மொத்தம் | 52 km2 (20 sq mi) |
ஏற்றம் | 172 m (564 ft) |
மக்கள்தொகை (2011) | |
• மொத்தம் | 66,204 |
• அடர்த்தி | 1,300/km2 (3,300/sq mi) |
நேர வலயம் | ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்) |
அஞ்சல் சுட்டு எண் | 243638 |
வாகனப் பதிவு | UP 24 |
மூடு