சந்தௌசி
From Wikipedia, the free encyclopedia
சந்தௌசி (Chandausi), வட இந்தியாவில் அமைந்த உத்தரப் பிரதேசம் மாநிலத்தில் உள்ள சம்பல் மாவட்டத்தின் நகரம் மற்றும் நகராட்சி ஆகும். இது மாவட்டத் தலைமையிடமான சம்பல் நகரத்திலிருந்து தென்கிழக்கே 30 கிலோ மீட்டர் தொலைவிலும்மொராதாபாத்திலிருந்து 45 கிலோ மீட்டர் தொலைவிலும்; லக்னோவிற்கு வடமேற்கில் 362 கிலோ மீட்டர் தொலைவிலும்; தில்லியிலிருந்து 155 கிலோ மீட்டர் தொலைவிலும் உள்ளது.
விரைவான உண்மைகள் சந்தௌசி, நாடு ...
சந்தௌசி | |
---|---|
நகரம் | |
அடைபெயர்(கள்): Chanda-si | |
ஆள்கூறுகள்: 28.45°N 78.77°E / 28.45; 78.77 | |
நாடு | இந்தியா |
மாநிலம் | உத்தரப் பிரதேசம் |
மாவட்டம் | சம்பல் |
தோற்றுவித்தவர் | மகரிஷி வால்மீகீ |
ஏற்றம் | 284 m (932 ft) |
மக்கள்தொகை (2011) | |
• மொத்தம் | 1,14,383 |
மொழி | |
• அலுவல் மொழி | இந்தி மொழி |
நேர வலயம் | ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்) |
அஞ்சல் சுட்டு எண் | 244412 |
வாகனப் பதிவு | UP-38 |
மூடு