சம்பல் நகரம்
From Wikipedia, the free encyclopedia
சம்பல் (Sambhal) (கேட்கⓘ), இந்தியாவின் உத்தரப் பிரதேசம் மாநிலத்தின் சம்பல் மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிட நகரம் மற்றும் நகராட்சி ஆகும். புது தில்லிக்கு கிழக்கே 165 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது.[4]மேலும் மாநிலத் தலைநகரான லக்னோவிற்க்கு வடகிழக்கில் சம்பல் நகரம் உள்ளது.
விரைவான உண்மைகள் சம்பல், நாடு ...
சம்பல் | |
---|---|
நகரம் | |
ஆள்கூறுகள்: 28.58°N 78.55°E / 28.58; 78.55 | |
நாடு | இந்தியா |
மாநிலம் | உத்தரப் பிரதேசம் |
கோட்டம் | மொராதாபாத் |
மாவட்டம் | சம்பல் |
நிறுவிய ஆண்டு | 12-ஆம் நூற்றாண்டு |
தோற்றுவித்தவர் | பிருத்திவிராச் சௌகான் |
பரப்பளவு | |
• மொத்தம் | 16 km2 (6 sq mi) |
ஏற்றம் | 203 m (666 ft) |
மக்கள்தொகை (2011)[2] | |
• மொத்தம் | 2,20,813 |
• அடர்த்தி | 11,433/km2 (29,610/sq mi) |
மொழி | |
• அலுவல் மொழி | இந்தி மொழி[3] |
• கூடுதல் அலுவல் மொழி | உருது |
நேர வலயம் | ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்) |
அஞ்சல் சுட்டு எண் | 244302 |
தொலைபேசி குறியீடு எண் | (+91) (05923) |
வாகனப் பதிவு | UP-38 |
இணையதளம் | sambhal |
மூடு