சாப் 35 கிறிப்பன்
From Wikipedia, the free encyclopedia
சாப் 35 கிறிப்பன் (Saab JAS 39 Gripen) என்பது சுவீடன் சாப் நிறுவனத்தினால் தயாரிக்கப்பட்ட இலகு, ஒற்றைப்பொறி, பல திறன் கொண்ட வானூர்தி ஆகும். சுவீடன் வான்படையின் சாப் 35 டிராகன், சாப் 37 விஜ்ஜன் ஆகிய முன்னைய வானூர்திகளுக்கு மாற்றீடாக இது வடிவமைக்கப்பட்டது. கிறிப்பன் முக்கோண இறக்கை, முன் இறக்கை ஆகிய வடிவங்களுடன் இலத்திரனியல் பறப்புக் கட்டுப்பாட்டுடன் வடிவமைக்கப்பட்டது. இதன் உச்ச வேகம் மாக் 2 ஆகும்.
விரைவான உண்மைகள் வகை, உற்பத்தியாளர் ...
சாப் 35 கிறிப்பன் | |
---|---|
சுவீடன் வான்படையின் சாப் 35 கிறிப்பன் | |
வகை | சண்டை, தாக்குதல், வேவு வானூர்தி |
உற்பத்தியாளர் | சாப் |
வடிவமைப்பாளர் | JAS, FMV |
முதல் பயணம் | 9 திசம்பர் 1988 |
அறிமுகம் | 1 நவம்பர் 1997 |
தற்போதைய நிலை | சேவையில் |
முக்கிய பயன்பாட்டாளர்கள் | சுவீடன் வான்படை தென் ஆப்பிரிக்கா வான்படை செக் வான்படை கங்கேரி வான்படை |
உற்பத்தி | 1987–தற்போது |
தயாரிப்பு எண்ணிக்கை | கிட்டத்தட்ட 247 |
திட்டச் செலவு | ஐஅ$ 13.54 billion (2006)[2] |
அலகு செலவு | US$ 68.90 மில்லியன்(2006)[1][4] |
மூடு