சிக்கோபாத்
From Wikipedia, the free encyclopedia
சிக்கோபாத் (Shikohabad), வட இந்தியாவின் உத்தரப் பிரதேசம் மாநிலத்தின் தென்மேற்கில் அமைந்த பிரோசாபாத் மாவட்டத்தில் அமைந்த நகராட்சி ஆகும். இது யமுனை ஆற்றின் கரையில் உள்ளது. இது மாவட்டத் தலைமையிடமான பிரோசாபாத்திற்கு தென்மேற்கே 21.5 கிலோ மீட்டர் தொலைவிலும்; மாநிலத் தலைநகரான லக்னோவுக்கு கிழக்கே 273.7 கிலோ மீட்டர் தொலைவிலும்; ஆக்ராவிற்கு மேற்கே 68.9 கிலோ மீட்டர் தொலைவிலும் உள்ளது.
விரைவான உண்மைகள் சிக்கோபாத், நாடு ...
சிக்கோபாத் | |
---|---|
நகரம் | |
சிக்கோகபாத் நகரம் | |
ஆள்கூறுகள்: 27.1°N 78.6°E / 27.1; 78.6 | |
நாடு | இந்தியா |
மாநிலம் | உத்தரப் பிரதேசம் |
மாவட்டம் | பிரோசாபாத் |
தோற்றுவித்தவர் | முகலாயப் பேரரசு |
பெயர்ச்சூட்டு | தாரா சிக்கோ |
அரசு | |
• வகை | Democratic |
பரப்பளவு | |
• மொத்தம் | 750.11 km2 (289.62 sq mi) |
• நீர் | 30 km2 (12 sq mi) |
• பரப்பளவு தரவரிசை | 4 |
ஏற்றம் | 163 m (535 ft) |
மக்கள்தொகை (2011) | |
• மொத்தம் | 1,07,404 |
• தரவரிசை | 3 |
• அடர்த்தி | 140/km2 (370/sq mi) |
மொழிகள் | |
• அலுவல் மொழி | இந்தி மொழி |
நேர வலயம் | ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்) |
அஞ்சல் சுட்டு எண் | 283135 |
தொலைபேசி குறியீடு எண் | +91-5676 |
வாகனப் பதிவு | UP-83 |
மூடு