சிட்னி முருகன் கோயில்
From Wikipedia, the free encyclopedia
சிட்னி முருகன் கோயில் (Sydney Murugan Temple) அவுஸ்திரேலியாவின் நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தின் தலைநகர் சிட்னி நகரிலிருந்து 25கிமீ மேற்காக உள்ள மேய்சு ஹில் என்ற புறநகர்ப் பகுதியில் அமைந்திருக்கிறது. மூலஸ்தானத்தில் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ள முருகனின் திருவுருவம் மகாபலிபுரத்து சிற்பக்கலை நிபுணரால் ஆகம நெறிமுறைக்கு அமைய நுட்பமாகச் செதுக்கப்பட்டது.
விரைவு காரணி சிட்னி முருகன் கோயில், பெயர் ...
சிட்னி முருகன் கோயில் | |
---|---|
பெயர் | |
பெயர்: | சிட்னி முருகன் கோயில் |
அமைவிடம் | |
நாடு: | ஆஸ்திரேலியா |
மாநிலம்: | நியூ சவுத் வேல்ஸ் |
அமைவு: | மேய்ஸ் ஹில், சிட்னி |
கோயில் தகவல்கள் | |
மூலவர்: | முருகன் |
கட்டிடக்கலையும் பண்பாடும் | |
கட்டடக்கலை வடிவமைப்பு: | திராவிடக் கட்டிடக்கலை |
வரலாறு | |
கட்டப்பட்ட நாள்: | ஏப்ரல் 14, 1995 |
இணையதளம்: | sydneymurugan.org |
மூடு