சித்வான் தேசியப் பூங்கா
From Wikipedia, the free encyclopedia
சித்வான் தேசியப் பூங்கா (Chitwan National Park) (நேபாள மொழி:चितवन राष्ट्रिय निकुञ्ज) , நேபாள நாட்டின் முதல் தேசியப் பூங்காவாகும். இப்பூங்கா 1973ஆம் ஆண்டில் துவக்கப்பட்டது. 1984ஆம் ஆண்டில் யுனேஸ்கோ, இயற்கை சார்ந்த உலகப் பாரம்பரிய களமாக அங்கீகரித்துள்ளது.[1]இத்தேசியப் பூங்கா 932 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்டது. இப்பூங்கா, இமயமலையின் சிவாலிக் மலைத்தொடரில், தென்மத்திய நேபாளத்தின், சித்வன் மாவட்டம், பர்சா மாவட்டம், நவல்பராசி மாவட்டம், மக்வான்பூர் மாவட்டப் பகுதிகளைக் கொண்டது.[2]
விரைவான உண்மைகள் சித்வான் தேசியப் பூங்கா, அமைவிடம் ...
சித்வான் தேசியப் பூங்கா | |
---|---|
ஐயுசிஎன் வகை II (தேசிய வனம்) | |
சித்வான் தேசியப் பூங்காவில் பிஷ்சாரி ஏரி | |
Lua error in Module:Location_map at line 525: Unable to find the specified location map definition: "Module:Location map/data/Chitwan-NP+bufferzone-map.jpg" does not exist. | |
அமைவிடம் | நேபாளம் |
அருகாமை நகரம் | பரத்பூர், நேபாளம் |
பரப்பளவு | 932 சதுர கிமீ |
நிறுவப்பட்டது | 1973 |
வகை | இயற்கை |
வரன்முறை | vii, ix, x |
தெரியப்பட்டது | 1984 (உலக பாரம்பரியக் குழுவின் 8வது அமர்வு) |
உசாவு எண் | 284 |
State Party | நேபாளம் |
Region | உலக பாரம்பரியக் களங்களின் பட்டியல் - ஆசியாவும் ஆஸ்திரலேசியாவும் |
மூடு