சிருங்கிபுரம்
உத்திரப்பிரதேச சிற்றூர் / From Wikipedia, the free encyclopedia
சிருங்கிபுரம் (Shringaverpur) இந்தியாவின் உத்தரப் பிரதேசம் மாநிலத்தின் பிரயாகை மாவட்டத்தில் அமைந்த பண்டைய கிராமம் ஆகும். சிருங்கி எனும் முனிவர் பெயரால் இக்கிராமத்திற்கு இப்பெயராயிற்று. இது பிரயாகையிலிருந்து 45 கிலோ மீட்டர் தொலைவில், லக்னோ செல்லும் சாலையில் அமைந்துள்ளது.
விரைவான உண்மைகள் சிருங்கிபுரம், நாடு ...
சிருங்கிபுரம் | |
---|---|
நகரம் | |
அடைபெயர்(கள்): சிங்காரூர் Singaraur | |
ஆள்கூறுகள்: 25.587253°N 81.641804°E / 25.587253; 81.641804 | |
நாடு | இந்தியா |
மாநிலம் | உத்தரப் பிரதேசம் |
மாவட்டம் | பிரயாகை |
வருவாய் வட்டம் | சோரோன் |
பெயர்ச்சூட்டு | சிருங்கி முனிவர் |
மொழிகள் | |
• அலுவல் மொழி | இந்தி மொழி |
நேர வலயம் | ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்) |
மூடு