சிறந்த நடிகைக்கான சுமிதா பட்டீல் நினைவு விருது
From Wikipedia, the free encyclopedia
சிறந்த நடிகைக்கான சுமிதா பட்டீல் நினைவு விருது (Smita Patil Memorial Award for Best Actress) 1986இல் நடிகை சுமிதா பட்டீலின் நினைவாக பிரியதர்சினி அகாதமியால் நிறுவப்பட்ட ஒரு திரைத்துறையினர்க்கான விருது ஆகும். இந்த விருதானது விழாவிற்கு முந்தைய காலகட்டத்தில், இந்தியத் திரைப்படத்துறையில் குறிப்பிடத்தக்கப் பங்களிப்பினை வழங்கிய நடிகைக்கு சுமிதா பட்டீல் நினைவாக வழங்கப்படுகிறது.
விரைவான உண்மைகள் சிறந்த நடிகைக்கான சுமிதா பட்டீல் நினைவு விருது, விருது வழங்குவதற்கான காரணம் ...
சிறந்த நடிகைக்கான சுமிதா பட்டீல் நினைவு விருது | |
---|---|
விருது வழங்குவதற்கான காரணம் | சுமிதா பட்டீல் நினைவாக, திரைப்பட நடிகைகளுக்கு |
இதை வழங்குவோர் | பிரியதர்சினி அகாதமி |
முதலில் வழங்கப்பட்டது | 1986 |
இணையதளம் | Official website |
மூடு