சீசியம் சயனைடு
வேதிச் சேர்மம் / From Wikipedia, the free encyclopedia
சீசியம் சயனைடு (Caesium cyanide) என்பது CsCN என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். ஐதரசன் சயனைடின் சீசியம் உப்பு என்று இதை வகைப்படுத்துகிறார்கள். வெண்மை நிற இத்திண்மம் நீரில் எளிதாக கரைகிறது. கசப்பான பாதாம் கொட்டைகளின் மணத்தை இதன் மணம் நினைவூட்டும். சர்க்கரையைப் போன்ற படிகங்களாகவே சீசியம் சயனைடு படிகங்கங்களும் காணப்படுகின்றன. மிகுதியான நச்சுத்தன்மை கொண்ட இச்சேர்மத்தின் வேதிப்பண்புகள் பொட்டாசியம் சயனைடின் வேதிப்பண்புகளை ஒத்திருக்கிறது.
விரைவான உண்மைகள் பெயர்கள், இனங்காட்டிகள் ...
| |||
பெயர்கள் | |||
---|---|---|---|
ஐயூபிஏசி பெயர்
சீசியம் சயனைடு | |||
இனங்காட்டிகள் | |||
19073-56-4 N | |||
InChI
| |||
யேமல் -3D படிமங்கள் | Image | ||
| |||
பண்புகள் | |||
CCsN | |||
வாய்ப்பாட்டு எடை | 158.92 g·mol−1 | ||
தோற்றம் | வெண் திண்மம் | ||
தீங்குகள் | |||
முதன்மையான தீநிகழ்தகவுகள் | அதிநஞ்சு | ||
Lethal dose or concentration (LD, LC): | |||
LD50 (Median dose) |
உயிர்கொல்லும் அளவு 5 மி.கி/கி.கி[1] | ||
தொடர்புடைய சேர்மங்கள் | |||
ஏனைய நேர் மின்அயனிகள் | இலித்தியம் சயனைடு சோடியம் சயனைடு பொட்டாசியம் சயனைடு ருபீடியம் சயனைடு அமோனியம் சயனைடு | ||
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |||
மூடு