சுவீடன்
ஐரோப்பிய நாடு / From Wikipedia, the free encyclopedia
சுவீடன் (Sweden) ஐரோப்பாவின் ஸ்கான்டினாவியப் பகுதியில் உள்ள ஒரு நாடாகும். பின்லாந்தும் நார்வேயும் இதன் அண்டை நாடுகள். பரப்பளவின் அடிப்படையில் இது ஐரோப்பிய ஒன்றியத்தில் மூன்றாவது பெரிய நாடு.
விரைவான உண்மைகள் Konungariket Sverigeகொனுங்கரிகெட் ஸ்வரியசுவீடன் சாம்ராச்சியம், தலைநகரம்மற்றும் பெரிய நகரம் ...
Konungariket Sverige கொனுங்கரிகெட் ஸ்வரிய சுவீடன் சாம்ராச்சியம் | |
---|---|
'குறிக்கோள்: 'För Sverige i tiden1 (காலத்துடன் சுவீடனுக்காக) | |
நாட்டுப்பண்: Du gamla, du fria ("புராதானமான நீ சுதந்திரமான நீ ") | |
தலைநகரம் மற்றும் பெரிய நகரம் | ஸ்டாக்ஹோம் |
ஆட்சி மொழி(கள்) | ஸ்வீடிஷ் |
அரசாங்கம் | அரசியலமைப்புச் சட்ட முடியாட்சி |
• மன்னர் | கார்ல் 16வது குஸ்தாவ் |
• பிரதமர் | உல்ஃப் கிறிஸ்டெர்சன் |
பரப்பு | |
• மொத்தம் | 449,964 km2 (173,732 sq mi) (55வது) |
• நீர் (%) | 8.67% |
மக்கள் தொகை | |
• 2006 மதிப்பிடு | 9,082,995 (85வது) |
8,587,353 | |
மொ.உ.உ. (கொ.ஆ.ச.) | 2005 மதிப்பீடு |
• மொத்தம் | $270.516 பில்லியன் (35வது) |
• தலைவிகிதம் | $29,898 (19வது) |
மமேசு (2003) | 0.949 அதியுயர் · 6வது |
நாணயம் | குரோணர் (SEK) |
நேர வலயம் | ஒ.அ.நே+1 (மத்திய ஐரோப்பிய நேரம்) |
ஒ.அ.நே+2 (மத்திய ஐரோப்பிய வேனல் நேரம்) | |
அழைப்புக்குறி | 46 |
ஐ.எசு.ஓ 3166 குறியீடு | SE |
இணையக் குறி | .se |
மூடு