செனான் ஆக்டாபுளோரைடு
வேதிச் சேர்மம் / From Wikipedia, the free encyclopedia
செனான் ஆக்டாபுளோரைடு (Xenon octafluoride) XeF8 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். இது கருத்தியல் ரீதியான ஓர் அனுமான சேர்மமாகும்.[1][2] 200 கிகா பாசுக்கல் அழுத்தத்தின் போதும் செனான் ஆக்டாபுளோரைடு நிலையற்றதாக இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.[3]
விரைவான உண்மைகள் பெயர்கள், இனங்காட்டிகள் ...
தோராயமான வடிவவியல் கணக்கீடு மூலம் கணிக்கப்பட்டது | |
பெயர்கள் | |
---|---|
ஐயூபிஏசி பெயர்
ஆக்டாபுளோரோசெனான் | |
வேறு பெயர்கள்
செனான்(VIII) புளோரைடு | |
இனங்காட்டிகள் | |
17457-75-9 | |
யேமல் -3D படிமங்கள் | Image |
| |
பண்புகள் | |
XeF8 | |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
மூடு