செனான் மூவாக்சைடு
From Wikipedia, the free encyclopedia
செனான் மூவாக்சைடு (Xenon trioxide) என்பது XeO3 என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட தும், +6 ஆக்சிசனேற்ற நிலையில் செனான் நிலைப்புத்தன்மையற்று காணப்படுவதுமான ஒரு சேர்மமாகும். மிகவலிமையான ஒர் ஆக்சிசனேற்றியாக இது செயல்பட்டு தண்ணீரில் இருந்து ஆக்சிசனை முதலிலும் பின்னர் செனானையும் மெல்ல வெளியேற்றுகிறது. சூரிய ஒளி படநேர்ந்தால் செனான் மூவாக்சைடு முடுக்கம் பெறுகிறது. கரிமச்சேர்மங்களுடன் தொடர்பு கொள்ள நேர்ந்தால் அபாயகரமாக வெடிக்கும் தன்மை கொண்டுள்ளது. அவ்வாறு வெடிக்கும்போது செனான் மற்றும் ஆக்சிசன் வாயுக்களை வெளியேற்றுகிறது.
விரைவான உண்மைகள் பெயர்கள், இனங்காட்டிகள் ...
பெயர்கள் | |
---|---|
ஐயூபிஏசி பெயர்s
செனான் டிரையாக்சைடு செனான்(VI) ஆக்சைடு | |
வேறு பெயர்கள்
செனிக் நீரிலி | |
இனங்காட்டிகள் | |
13776-58-4 N | |
ChemSpider | 21106493 N |
InChI
| |
யேமல் -3D படிமங்கள் | Image |
| |
பண்புகள் | |
XeO3 | |
வாய்ப்பாட்டு எடை | 179.288 கி/மோல் |
தோற்றம் | நிறமற்ற படிகத் திண்மம் |
அடர்த்தி | 4.55 கி/செ.மீ3, திண்மம் |
உருகுநிலை | 25 °C (77 °F; 298 K) தீவிரச் சிதைவடைதல் |
கரையும் (வினையுடன்) | |
கட்டமைப்பு | |
மூலக்கூறு வடிவம் | |
வெப்பவேதியியல் | |
Std enthalpy of formation ΔfH |
402 கி.யூ·மோல்−1[1] |
தீங்குகள் | |
ஈயூ வகைப்பாடு | பட்டியலிடப்படவில்லை |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
மூடு