சென்னை எழும்பூர் தொடருந்து நிலையம்
From Wikipedia, the free encyclopedia
சென்னை எழும்பூர் தொடருந்து நிலையம் (Chennai Egmore railway station, நிலையக் குறியீடு: MS) இந்தியாவின் முக்கியமான மற்றும் பெரிய தொடருந்து நிலையங்களில் ஒன்றாகும். இது தமிழ்நாட்டின், சென்னை நகரில் அமைந்துள்ளது. இந்த தொடருந்து நிலையம் இந்தியாவின் தெற்கு இரயில்வேயின் கட்டுப்பாட்டிற்குள் வருகின்றது. ஆங்கிலேயர்களால் கட்டப்பட்ட இந்த தொடருந்து நிலையம் இன்று சென்னை நகரின் மிகப்பரவலாக அறியப்பட்ட கட்டிடங்களுள் ஒன்றாகத் திகழ்கின்றது.[1]
விரைவான உண்மைகள் சென்னை எழும்பூர்மதராசு எழும்பூர், பொது தகவல்கள் ...
சென்னை எழும்பூர் மதராசு எழும்பூர் | |||||
---|---|---|---|---|---|
விரைவுப் போக்குவரத்து, இலகு தொடருந்து, புறநகர் தொடருந்து நிலையம் | |||||
சென்னை எழும்பூர் தொடருந்து நிலையத்தின் முகப்பு பகுதி | |||||
பொது தகவல்கள் | |||||
வேறு பெயர்கள் | எழும்பூர் | ||||
அமைவிடம் | எழும்பூர், சென்னை | ||||
ஆள்கூறுகள் | 13.0780°N 80.2616°E / 13.0780; 80.2616 | ||||
உரிமம் | இந்திய இரயில்வே அமைச்சகம், இந்திய ரயில்வே | ||||
தடங்கள் |
| ||||
நடைமேடை | 11 | ||||
இருப்புப் பாதைகள் | 11 | ||||
இணைப்புக்கள் |
| ||||
கட்டமைப்பு | |||||
கட்டமைப்பு வகை | தரையில் உள்ள நிலையம் | ||||
தரிப்பிடம் | உள்ளது | ||||
மாற்றுத்திறனாளி அணுகல் | |||||
மற்ற தகவல்கள் | |||||
நிலையக் குறியீடு | MS | ||||
மண்டலம்(கள்) | தென்னக இரயில்வே | ||||
கோட்டம்(கள்) | சென்னை | ||||
வரலாறு | |||||
திறக்கப்பட்டது | 1905; 119 ஆண்டுகளுக்கு முன்னர் (1905) | ||||
முந்தைய பெயர்கள் | தென்னக இரயில்வே | ||||
பயணிகள் | |||||
பயணிகள் | 3,00,000 நாள் ஒன்றுக்கு | ||||
சேவைகள் | |||||
50 விரைவுத் தொடருந்து/ 1 நாளைக்கு 400 புறநகர் தொடருந்து/1 நாளைக்கு 50 DEMU சேவைகள்/1 நாளைக்கு | |||||
|
மூடு