சேட்டை (திரைப்படம்)
ஆர். கண்ணன் இயக்கத்தில் 2013 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம் / From Wikipedia, the free encyclopedia
சேட்டை 2013 ஆம் ஆண்டு வெளியான தமிழ்த் திரைப்படம், இது டெல்லி பெல்லி என்னும் இந்தித் திரைப்படத்தினைத் தழுவி தமிழில் எடுக்கப்பட்டது[2]. இப்படத்தில் - ஆர்யா, அஞ்சலி, சந்தானம், பிரேம்ஜி, ஹன்சிகா மோத்வானி ஆகியோர் நடித்துள்ளனர்[3]. இத்திரைப்படம் தெலுங்கில் நாட்டி பாய்சு என்ற பெயரில் வெளியாகவுள்ளது[4].
விரைவான உண்மைகள் சேட்டை, இயக்கம் ...
சேட்டை | |
---|---|
இயக்கம் | ஆர். கண்ணன்[1] |
தயாரிப்பு | ரோனி ஸ்குரூவலா சித்தார்த் ராய் |
கதை | ஜான் மகேந்திரன் |
திரைக்கதை | ஜி. தனஞ்சயன் ஜான் மகேந்திரன் ஆர். கண்ணன் |
இசை | எஸ். தமன் |
நடிப்பு | ஆர்யா அஞ்சலி சந்தானம் பிரேம்ஜி ஹன்சிகா மோத்வானி |
ஒளிப்பதிவு | பி.ஜி. முத்தையா |
படத்தொகுப்பு | லியோ ஜான் பால் |
கலையகம் | யூடிவி மோஷன் பிக்சர்ஸ் |
வெளியீடு | ஏப்ரல் 5, 2013 (2013-04-05) |
ஓட்டம் | 136 நிமிடங்கள் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
மூடு