ஜான் லீவிஸ் ஹால்
அமெரிக்க இயற்பியலாளர் / From Wikipedia, the free encyclopedia
ஜான் லீவிஸ் ஹால் (பிறப்பு 21 ஆகத்து 1934) ஒரு அமெரிக்க இயற்பியலாளர் மற்றும் இயற்பியலில் நோபல் பரிசு பெற்றவர். இவர் சீரொளி அடிப்படையில் துல்லிய நிறமாலையியல் துறையில் செய்த ஆய்வுப் பணிக்காக 2005 ஆம் ஆண்டிற்கான இயற்பியலுக்கான நோபல் பரிசு கிடைத்தது.[1] தியோடர் ஹன்சு மற்றும் ராய் கிளாபருடன் இணைந்து பரிசுத்தொகையில் நான்கில் ஒரு பகுதியை பகிர்ந்து பெற்றுக் கொண்டார்.[2]
விரைவான உண்மைகள் ஜான் லீவிஸ் ஹால், பிறப்பு ...
ஜான் லீவிஸ் ஹால் | |
---|---|
ஹால், 2012 நோபல் பரிசுப் பெற்றவர்கள் கூட்டத்தில் | |
பிறப்பு | ஆகத்து 21, 1934 (1934-08-21) (அகவை 89) டென்வர், கொலராடோ, ஐக்கிய அமெரிக்கா |
தேசியம் | அமெரிக்கர் |
துறை | இயற்பியல் |
பணியிடங்கள் | கொலராடோ பல்கலைக்கழகம் (போல்டர்), JILA, NIST |
கல்வி கற்ற இடங்கள் | கார்னிகி தொழில்நுட்பக்கழகம் |
முனைவர் பட்ட மாணவர்கள் | ஜு யு |
அறியப்படுவது | ஒளியியல் |
விருதுகள் | வர்த்தக திறையின் தங்க மெடல் (1969) இயற்பியலுக்கான நோபல் பரிசு (2005)[1] |
மூடு