ஜொகூர் பாரு மாநகராட்சி
ஜொகூர் மாநிலத்தில் ஒரு மாநகராட்சி / From Wikipedia, the free encyclopedia
சொகூர் பாரு மாநகராட்சி (மலாய்: Majlis Bandaraya Johor Bahru; ஆங்கிலம்: Johor Bahru City Council); (சுருக்கம்: MBJB) என்பது மலேசியா, சொகூர், மாநிலத்தின் சொகூர் பாரு மாவட்டம்; சொகூர் பாரு மாநகரம்; இசுகந்தர் மலேசியாவின் சில பகுதிகள்; ஆகியவற்றை நிர்வகிக்கும் மாநகராட்சி ஆகும். இந்த மாநகராட்சி மலேசியாவின் சொகூர் மாநில அரசாங்கத்தின் கீழ் இயங்குகிறது.[1]
விரைவான உண்மைகள் சொகூர் பாரு மாநகராட்சிJohor Bahru City CouncilMajlis Bandaraya Johor Bahru, வகை ...
சொகூர் பாரு மாநகராட்சி Johor Bahru City Council Majlis Bandaraya Johor Bahru | |
---|---|
சொகூர் பாரு மாநகராட்சி சின்னம் | |
சொகூர் பாரு கொடி | |
வகை | |
வகை | மாநகர் மன்றம் (ஜொகூர் பாரு) |
வரலாறு | |
முன்பு | சொகூர் பாரு நகராட்சி |
தலைமை | |
நகர முதல்வர் | முகமது நூரசாம் ஒசுமான் Mohd Noorazam Haji Osman 15 ஆகத்து 2021 |
தலைமைச் செயலாளர் | மிசுவான் யூசோப் Miswan Yunus 15 ஆகத்து 2021 |
கட்டமைப்பு | |
அரசியல் குழுக்கள் | மாநகராட்சி மன்ற உறுப்பினர்கள்:
|
கூடும் இடம் | |
சொகூர் பாரு மாநகராட்சி தலைமையகம் Bangunan MBJB, Bukit Senyum, Jalan Medini Sentral 9, Bandar Medini Iskandar, இசுகந்தர் புத்திரி, சொகூர் | |
வலைத்தளம் | |
www | |
அரசியலமைப்புச் சட்டம் | |
உள்ளாட்சி சட்டம் 1976 (மலேசியா) Local Government Act 1976 |
மூடு
1994 சனவரி 1-ஆம் தேதி சொகூர் பாரு நகரத்திற்கு அதிகாரப்பூர்வமாக மாநகரத் தகுதி வழங்கப்பட்டது. அதன் பிறகு சொகூர் பாரு மாநகராட்சி நிறுவப்பட்டது. இந்த மாநகராட்சியின் தலைமையகம், சொகூர் பாரு மாநகரத்தில் உள்ளது.