டி. எம். கிருஷ்ணா
From Wikipedia, the free encyclopedia
டி. எம். கிருஷ்ணா (T. M. Krishna, பிறப்பு:22 சனவரி 1976) தமிழகத்தைச் சேர்ந்த கருநாடக இசைப் பாடகர் ஆவார்.
விரைவான உண்மைகள் டி. எம். கிருஷ்ணா, பிறப்பு ...
டி. எம். கிருஷ்ணா | |
---|---|
டி. எம். கிருஷ்ணா | |
பிறப்பு | சனவரி 22, 1976 (1976-01-22) (அகவை 48) சென்னை , தமிழ்நாடு, இந்தியா |
தேசியம் | இந்தியர் |
பணி | கருநாடக இசைப் பாடகர் |
செயற்பாட்டுக் காலம் | 1988–தற்போது வரை |
பெற்றோர் | டி.எம்.ரங்காச்சாரி - பிரேமா ரங்காச்சாரி |
வாழ்க்கைத் துணை | சங்கீதா சிவகுமார் |
மூடு